உள்ளுர் உற்பத்திகளை விற்க கத்தார் அரசாங்கம் இன்னுமொரு சந்தையை ஆரம்பித்தது !

கத்தாரில் தற்போது உற்பத்தி செய்யப்படும்,  காய்கறிகளை விற்பனை செய்யும் பொருட்டு மீண்டும் ஒரு புதிய சிறப்பு சந்தை இன்று கதாரா பகுதியில் திறக்கப்பட்டு  இருக்கின்றது. உள்ளுர் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளை உடனுக்குடன் விற்பனை செய்யும் வகையில் சிறப்பு சந்தை வசதிகளை கத்தார் அரசு ஆரம்பித்து வருகின்றது. 

கடந்த நவரம்பர் மாதத்தில் ஏற்கனே 3 சிறப்பு சந்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது 4 வது சிறப்பு சந்தையை இன்று(04-01-2018) முதல் கதாரா பகுதியில் திறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மொத்தமாக 22 பண்ணைகளில் இருந்து காய்கறிகள், உட்பட முக்கிய உணவுப் பொருட்களும் இங்கு சந்தைக்கு வர இருப்பதாக நகராட்சி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சு அறிவித்துள்ளது. Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Theme images by Flashworks. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget