தங்கத்தின் விலை அதிகரிப்பு! கத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் இன்றைய (07-01-2018) விலை விபரம் இதோ!

குறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வடிவத்துக்கு ஏற்றாப் போல் செய்கூலியையும் கொடுக்க வேண்டி வரும். உதாரணத்துக்கு கத்தாரில் 153.50 கத்தார் றியாலுக்கு 22 கரட் செயின் ஒன்றை கொள்வனவு செய்கின்றீர்கள் என்றால் (153.50 + செய்கூலி) மற்றும் செயினின் நிறை போன்றவை கருத்தில் கொள்ளப்படும் என்பதை அறிந்து கொள்ளவும். செய்கூலி வடிவத்துக்கு வடிவம் வேறுபடும்.

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Theme images by Flashworks. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget