ராஜகிரிய மேம்பாலம் திறந்து வைப்பு.

ராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நான்கு வழிப் பாதைகளை கொண்ட மேம்பாலம், சற்று முன்னர் (08/01/2018) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலத்தின் நீளம் 533 மீற்றர்களாகும்.
ராஜகிரிய, பொரள்ளை போன்ற பகுதிகளில் நிலவும் கடுமையான வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் நோக்கோடு குறித்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்பெய்ன் நாட்டின் நிவாரண வட்டி கடன் திட்டத்தின் கீழ், ரூபா 4,700 மில்லியன் செலவில் 2016 இல் இதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Theme images by Flashworks. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget