வாக்களிப்பு நிறைவு: 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

நாடெங்கிலும் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.
இன்னும் சில நிமிடங்களில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகவுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் அசம்பாவிதங்கள் எவையும் இடம்பெறாமல், அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget