பொலிஸ் அமைச்சை தாருங்கள்,ஒரு வாரத்துக்குள் நிலைமையை சீராக்குவேன்- ரங்கே பண்டார

வன்முறைச் சம்பவத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸாருக்கு முடியாது போனால், இரண்டு வாரங்களுக்கு பொலிஸ் துறையின் நிருவாகத்தை தனக்கு பொறுப்பளிக்குமாறும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முறைமை குறித்து ஒரு வாரத்துக்குள் எப்படியென்று காட்டுவதாகவும் இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டார வேண்டுகோள் விடுத்தார்.
இன்று (07) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget