மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் மீண்டும் தீ பரவியுள்ளது

மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் நேற்றிரவு (08/01/2018)மீண்டும் தீ பரவியுள்ளது.
நேற்று இரவு 11.30 அளிவில் தீ பரவியதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட போதிலும், குப்பை மேட்டிலிருந்து தொடர்ந்தும் புகை வௌியேறுவதாக தீயணைப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget