இலங்கை நாத்தாண்டிய பகுதியில் நான்கு கால்களும் அதிசயக் கோழி!

நாத்­தாண்­டியா பிர­தே­சத்­தி­லுள்ள கோழிப் பண்ணை ஒன்றில் நான்கு கால்­க­ளை­யு­டைய கோழி ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இது சாதா­ரண கோழியைப் போன்று, இரண்டு கால்­களில் நடந்து செல்­வ­துடன், மேல­திக கால்­களை பின்­பு­ற­மாக வைத்­தி­ருக்­கின்­றமை சிறப்­பம்­ச­மாகும். 


இவ்­வா­றான கோழி­களை காண்­பது மிகவும் அரிது என அக்­கோழிப் பண்ணை உரி­மை­யாளர் தெரி­வித்தார். 

(கிரிமெடியான சுனில் அன்டனி)
[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget