கத்தாரில் குட்டி இலங்கை சகோதரர் வபாத்தானார்! ஜனாஸா அறிவித்தல்

அஸ்ஸலாமு அலைக்கும்

ஜனாஸா அறிவித்தல்
Janaza announcement

இலங்கையின் கிராண்ட்பாஸ் கொழும்பு 12 ஐ பிறப்பிடமாகக் கொண்ட கட்டார் நாட்டில் தொழில் புரியும் சகோதரர் முஹம்மது ஷிஹான் { 66824803 } அவர்களின் 5 மாதக் குழந்தை இன்று ஹமாத் வைத்தியசாலையில் காலமாகியதாய் கிடைக்க பெற்ற செய்தியை கவலையுடன் அறியத் தருகிறோம்

இவர்களுக்கு 12 வருடத்தின் பின்னர் கிடைக்க பெற்ற இந்தக் குழந்தையின் இழப்பை தாங்கும் மன வலிமையை வல்ல இறைவன் அவர்களுக்கு 
வழங்குவானாக

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

இவர்களுக்கு மீண்டும் ஸாலிகான குழந்தைகளை வழங்க அல்லாஹ்விடம் துஆ கேட்ப்போம் இன்ஷா அல்லாஹ்

ஜனாஸா நல்லடக்கம் இன் ஷா அல்லாஹ் இன்று 08.02.2018 வியழக்கிழமை இரவு இஷா தொழுகையை தொடர்ந்து கட்டாரிலுள்ள அபுஹமூர் மையவாடியில் இடம்பெறும் இன் ஷா அல்லாஹ்

Janaza announcement

Baby Girl 21 Week {5 1/2 Month} of Mohamed Shihan {Mobile 66824803} from Grand Pass Colombo 12, Srilanka has passed Away early this morning in HMC Doha Qatar.

Inna lillahi wa inna ilaihi rajioon
May alamighty give them the strength to bear this loss and may he bless them a baby soon in sha allah.

(They had this Baby After 12 year }


Janaza Burial will be held tonight 
08/02/2018 Thursday evening immediately after the Isha prayer in Abu Hamur janaza burial ground in sha Allah

for more details and updates please visit us on
(MBM. AKRAM)

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget