சித்தீக் ட்ரவால்ஸ் பஸ் மீது அம்பாறையில் சற்றுமுன் கல்வீச்சு இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை - கொழும்பு நோக்கி பயணித்த பஸ்மீதே அம்பாரை உஹன பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

கண்ணாடிகள் சேதமான நிலையில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget