கத்தாரின் முதல் கோளரங்கம் திறந்து வைப்பு...


நேற்று(18) கத்தார் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தின் போது கத்தார் நாட்டின் அல் துராயா பிலனட்டேரியம் எனும் முதல் கோளரங்கம் திறந்து வைக்கப்பட்டது.


இது சிறார்கள், பெரியோர் என சகலருக்கும் பயனுள்ளது எனவும் இது வானியல் பற்றிய தெளிவை தரக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக இதனை திறந்து வைத்த இதனுடைய General Manager Dr. Khalid bin Ibrahim Al Sulaiti தெரிவித்துள்ளார்.
2,240 ச.மீ பரப்பையுடைய இக்கோளரங்கத்தில் பார்வையாளர்களுக்காக 200 ஆசனங்களும் அவற்றுள் 4 அங்கவீனருக்கும் 4 முதியோருக்கும் என அமைக்கப்பட்டுள்ளதோடு 22மீ திரை மற்றும் 2D 3D முறைகளிலான டியூட்டோரியல் நிகழ்ச்சிகளைக் காட்டாக்கூடிய புரொஜெக்டர்களையும் கொண்டுள்ளது.
[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget